Sunday, October 10, 2010

அமைதிக்கான ஓர் கனவு (Peace Please )



நானும் ஒரு கனவு காண்கிறேன். நான் பிறந்த இந்த மண்ணில் அமைதி மலராதோ என ஏங்குகிறேன். கோஸ்டி மனப்பான்மை ஒழிந்து ஒற்றுமை வளராதோ என விரும்புகிறேன்.




No comments:

Post a Comment